அழகான பெண்ணை தேர்வு செய்த செம்பருத்தி சீரியல் நடிகர்! வைரலாகும் புகைப்படம் உள்ளே.!!

கொரோனா பாதிப்பு காரணத்தால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திருமணங்கள் மிக எளிமையாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் செம்பருத்தி சீரியல் நடிகர் கதிர்வேலுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்வில் அவரது நெருக்கமான சொந்தபந்தம் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. தன்னுடைய வருங்கால மனைவியுடன் காரில் அமர்ந்தபடி செல்பி எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, ஊரடங்கு இ-பாஸ் போன்ற காரணத்தால் அனைவரையும் அழைக்க முடியவில்லை. திருமணத்திற்கு எல்லோரையும் கண்டிப்பாக அழைப்பேன்’ உங்களது வாழ்த்துக்காக காத்திருக்கிறேன் … Read more

அழகான பெண்ணை தேர்வு செய்த விஜய் டிவி புகழ் சரத்! நிச்சயம் முடிந்து வருங்கால மனைவியுடன் எடுத்த முதல் புகைப்படம்!

அழகான பெண்ணை தேர்வு செய்த விஜய் டிவி புகழ் சரத்! நிச்சயம் முடிந்து வருங்கால மனைவியுடன் எடுத்த முதல் புகைப்படம்! விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சரத். சினிமா நடிகரான மொட்டை ராஜேந்திரனை போல் அச்சு அசலாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். கனா காணும் காலங்கள் சீரியலில் ஏற்கனவே நடித்திருந்தாலும் பெரிய அளவில் பிரபலம் ஆகாத சரத், கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் அதிகளவு பிரபலம் ஆனார். கலக்கப்போவது … Read more

பிக்பாஸ் தர்ஷன் என்னை ஏமாற்றிவிட்டார்: பிரபல நடிகை அதிர்ச்சி பேட்டி

பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும்போதே தர்ஷன் தனக்கு வெளியே ஒரு காதலி இருப்பதாக கூறியிருந்தார். அதே நேரத்தில் நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸ் தர்ஷன் தான் தனது காதலன் என்றும் பேட்டி கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தர்ஷன், சனம்ஷெட்டி ஆகிய இருவருக்கும் கருத்து … Read more

உதவி இயக்குனரை திருமணம் செய்யும் தமிழ் நடிகை!

உதவி இயக்குனரை திருமணம் செய்யும் தமிழ் நடிகை! தமிழில் நாகராஜ சோழன் எம்.எல்.ஏ, சிக்கிக்கு சிக்கிக்கிச்சி, மணியார் குடும்பம் போன்ற படங்களிலும், மலையாளத்தில் ரெட் சில்லீஸ், அயாள் நிஜனல்ல போன்ற படங்களிலும் நடித்தவர் நடிகை மிருதுளா ரவி. என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பலரது பாராட்டைப் பெற்றவர் நடிகை மிருதுளா முரளி. இவர் இந்தியிலும் ரத்தேஷ் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நடிகை மிருதுளா ரவியும், உதவி இயக்குனர் நிதின் விஜய்யும் கடந்த … Read more