செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் நிவாரணம் வழங்க மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!
செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் நிவாரணம் வழங்க மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு சென்னையிலுள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கண்டெய்னர் லாரி ஒன்று சென்றிருந்தது. அப்போது முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது அரசு பேருந்து மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த மூன்று ஆண்கள் உட்பட இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து … Read more