இன்று முதல் இலவச கேழ்வரகு!! நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது!!

FREE SHIPPING FROM TODAY!! Started in Nilgiri district!!

இன்று முதல் இலவச கேழ்வரகு!! நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது!! நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் கேழ்வரகு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மற்ற உணவு பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச சிறு தானிய ஆண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் கேழ்வரகு வழங்க ஆணையிடப் பட்டது. நியாயவிலை கடைகளில் இலவச அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2 கிலோ … Read more

நியாயவிலை கடை ஊழியர்களுக்கு அபராதம் இல்லை தமிழக அரசு உத்தரவு!

நியாயவிலை கடை ஊழியர்களுக்கு அபராதம் இல்லை தமிழக அரசு உத்தரவு

நியாயவிலை கடை ஊழியர்களுக்கு அபராதம் இல்லை தமிழக அரசு உத்தரவு!  தமிழகத்தில் நியாயவிலைக்  கடைகள் மூலம் மக்களுக்கு அனைத்து உணவு பொருட்களும் இலவசமாகவும், குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். மேலும் நியாயவிலை கடைகளில் பொருட்கள் தரமாகவும், சரியான அளவிலும் வழங்கப்படுகிறதா, ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகிறதா என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் எல்லா நியாயவிலை கடைகளிலும் ஆய்வுகள்  மேற்கொண்டு வருகின்றனர். உணவு பொருட்களின் எடையில் சிறிது மாற்றம் இருந்தாலும் நியாயவிலை கடை … Read more

ரேஷன் பொருட்கள் வாங்க இனி கைரேகை வைத்தால் மட்டுமே வாங்க முடியும்!! தமிழக அரசின் புதிய திட்டம்

ரேஷன் பொருட்கள் வாங்க இனி கைரேகை வைத்தால் மட்டுமே வாங்க முடியும்!! தமிழக அரசின் புதிய திட்டம் இனி ரேஷன் கடைகளில் பொருள் வாங்க கைரேகை வைத்தால்தான் பொருள்க்கள் பெற முடியும் என புதிய திட்டம் தமிழக அரசு அமல் படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்களை அதிக அளவில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.ரேஷன் கடைகளில் அரிசியை விலைக்கு விற்பதும் , ரேஷன் பொருட்களை அதிக விலைக்கு வெளியே விற்பனை செய்யப்படுவதாகவும் அடிக்கடி … Read more