உங்களுக்காகவே இந்த இருக்கை காலியாக உள்ளது:தோனியின் நினைவைப் பகிர்ந்த இந்திய வீரர் !

உங்களுக்காகவே இந்த இருக்கை காலியாக உள்ளது:தோனியின் நினைவைப் பகிர்ந்த இந்திய வீரர் !

உங்களுக்காகவே இந்த இருக்கை காலியாக உள்ளது:தோனியின் நினைவைப் பகிர்ந்த இந்திய வீரர் ! பேருந்தில் வழக்கமாக தோனிக்காக ஒதுக்கப்படும் இருக்கையில் தற்போதும் யாரும் உட்கார்வதில்லை என இந்திய சுழற்பந்து வீச்சாளர் யஷ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடைசியாக இந்திய அணிக்காக விளையாடியது உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம். அதன் பிறகு அவர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை. அவரின் இடம் என்ன ஆனது? உலகக்கோப்பை 20-20 தொடரில் விளையாடுவாரா என்பது எல்லாம் சிதம்பர … Read more

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ! நியுசிலாந்து பவுலிங்கை ஊதித் தள்ளிய இந்தியா !

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ! நியுசிலாந்து பவுலிங்கை ஊதித் தள்ளிய இந்தியா !

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ! நியுசிலாந்து பவுலிங்கை ஊதித் தள்ளிய இந்தியா ! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 204 ரன்கள் இலக்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடந்து கொண்டு இதில் டாஸில் வென்ற இந்திய … Read more

வானவேடிக்கை காட்டிய கிவி பேட்ஸ்மேன்கள் :3 பேர் அரைசதம் ! 204 ரன்கள் இலக்கைத் துரத்துமா இந்தியா ?

வானவேடிக்கை காட்டிய கிவி பேட்ஸ்மேன்கள் :3 பேர் அரைசதம் ! 204 ரன்கள் இலக்கைத் துரத்துமா இந்தியா ?

வானவேடிக்கை காட்டிய கிவி பேட்ஸ்மேன்கள் :3 பேர் அரைசதம் ! 204 ரன்கள் இலக்கைத் துரத்துமா இந்தியா ? இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் முதலில் ஆடிய நியுசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்துள்ளனர். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடந்து கொண்டு இதில் … Read more

தோனியின் இந்த சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி ! இன்றே நடக்குமா ?

தோனியின் இந்த சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி ! இன்றே நடக்குமா ?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கேப்டனாக அடித்த ரன்களைக் கோலி தகர்க்க உள்ளார். இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி கடந்த 2017 ஆம் ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு வெறும் வீரராக விளையாடி வந்தார். கோலி பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கோலியும் கேப்டனாகப் பொறுப்பேற்ற பின்னர் தனது பங்களிப்பை அதிகமாக அளித்து வருகிறார். இந்நிலையில் இப்போது நியுசிலாந்து அணியுடனான 5 … Read more

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கு செல்லாது : நியுசிலாந்தை வெல்ல விராட் கோலி புது பார்முலா ?

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கு செல்லாது : நியுசிலாந்தை வெல்ல விராட் கோலி புது பார்முலா ?

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கு செல்லாது : நியுசிலாந்தை வெல்லை விராட் கோலி புது பார்முலா ? ஆஸ்திரேலியாவை வென்ற பார்முலா நியுசிலாந்தில் செல்லாது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரானத் தொடரை வென்ற உற்சாகத்தோடு இந்திய அணி நியுசிலாந்துக்கு சென்றுள்ளது. அன்று நாளை முதல் தொடங்கும் 5 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் கோலி நியுசிலாந்து தொடர் குறித்துப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது :-’நியுசிலாந்து … Read more

ஏன் டைவ் அடிக்கவில்லை என இப்போதும் யோசிக்கிறேன் ! உலகக்கோப்பை ரன் அவுட் குறித்து வருத்தப்படும் தோனி !

ஏன் டைவ் அடிக்கவில்லை என இப்போதும் யோசிக்கிறேன் ! உலகக்கோப்பை ரன் அவுட் குறித்து வருத்தப்படும் தோனி !

ஏன் டைவ் அடிக்கவில்லை என இப்போதும் யோசிக்கிறேன் ! உலகக்கோப்பை ரன் அவுட் குறித்து வருத்தப்படும் தோனி ! இந்தியா உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேற முக்கியக் காரணமாக இருந்த தன்னுடைய ரன் அவுட் குறித்து தோனி இப்போது பேசியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தோனியின் ஆட்டம் மந்தமாக இருந்து வருகிறது. முக்கியமான போட்டிகளில் அவர் ரன்கள் சேர்க்க அதிகப் பந்தை எடுத்துக் கொள்வது விமர்சனங்களுக்கு உள்ளானது. இது குறித்து சச்சின் கூட தோனி மேல் விமர்சனம் … Read more