ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் உங்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா? இனி இவரிடம் கூறினால் போதும்!
ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் உங்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா? இனி இவரிடம் கூறினால் போதும்! மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறைகளை களைவதற்கு மாவட்ட அளவிலான அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர், க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இத்திட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக மாவட்ட அளவில் குறைதீர்ப்பு அலுவலராக வழக்கறிஞர் .கே.சந்திரசேகரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். … Read more