பழி தீர்க்கும் முனைப்பில் இந்தியா!! முதலாவது அரையிறுதியில் சூரிய குமாருக்கு பதிலாக இவரா?? 

India on the verge of revenge!! Is he replacing Suriya Kumar in the first semi-final??

பழி தீர்க்கும் முனைப்பில் இந்தியா!! முதலாவது அரையிறுதியில் சூரிய குமாருக்கு பதிலாக இவரா??  மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையே முதலாவது அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2023 ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டிகளில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து, அணிகள் முதல் நான்கு இடங்களை பெற்று அரையிறுதிக்கு … Read more

கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று முதல் தொடங்கவிருக்கிறது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்!

2023 world cup start

கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று முதல் தொடங்கவிருக்கிறது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்! உலகக்  கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கிட்டத்தட்ட 10 அணிகள் மோதவுள்ளன.அதன்படி முதல் போட்டியை, 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள் நுழைந்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று முதல் போட்டியை விளையாடுகின்றனர். கடந்த போட்டிகளில் நியூசிலாந்து அணியே உலக கோப்பையை வென்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நீண்ட வருடங்களுக்கு … Read more

பாகிஸ்தான் வீரர் இந்திய அணி வீரர்களை குறித்து என்ன பேசினார்?வைரலாகும் பதில்கள்!

Shadab Khan

பாகிஸ்தான் வீரர் இந்திய அணி வீரர்களை குறித்து என்ன பேசினார்?வைரலாகும் பதில்கள்! உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் நடக்கவிருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் உட்பட ஏராளமான அணிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.இதை தொடர்ந்து தற்போது உலகக் கோப்பைக்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. பாகிஸ்தான் அணியானது நியூசிலாந்து அணியிடம் மோதி முதலில் தோல்வியை சந்தித்தது. அதற்கு பிறகு நாளை நடைபெறவிருக்கும் பயிற்சி ஆட்டத்தில் பாக்கிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. … Read more

உலகக்கோப்பைககான பயிற்சி ஆட்டங்களில் இன்று தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதல்!

உலகக்கோப்பைககான பயிற்சி ஆட்டங்களில் இன்று தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதல்! உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் நிலையில், உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.மேலும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறவுள்ளது என்பது சிறப்பிற்குரியது. அவ்வாறே உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டங்கள் கடந்த இரண்டு நாட்களாக மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று … Read more

கடைசி டி20 போட்டி! நியூசிலாந்தை வென்று பதிலடி கொடுக்குமா இந்தியா!

கடைசி டி20 போட்டி! நியூசிலாந்தை வென்று பதிலடி கொடுக்குமா இந்தியா!  இன்று நடக்கும் கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணியை வென்று இந்திய அணி கோப்பையை தட்டிச் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது? நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் போட்டிகளில் 0-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. அடுத்து  தொடங்கிய டி20 போட்டியில் ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் … Read more

மூன்றாவது ஒருநாள் தொடர்! ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா இந்தியா? 

மூன்றாவது ஒருநாள் தொடர்! ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா இந்தியா?  நியூசிலாந்துடன் நாளை நடக்க இருக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகளில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதலாவதாக இந்திய அணி ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் … Read more