நிலவை நெருங்கும் சந்திராயன்-3 விண்கலம்:இஸ்ரோ தகவல்!

நிலவை நெருங்கும் சந்திராயன்-3 விண்கலம்:இஸ்ரோ தகவல்!

நிலவை நெருங்கும் சந்திராயன்-3 விண்கலம்:இஸ்ரோ தகவல்! சந்திராயன்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்க்காக இஸ்ரோவால் கடந்த 14-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் விண்கலம் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது. மேலும் இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லப்படுகிறது. ஏற்கனவே 5 கட்டங்களாக சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை … Read more

ஆர்டெமிஸ் 1 ராக்கெட் மீண்டும் விண்ணில் செலுத்த தயார்! நாசா அதிகாரி வெளியிட்ட தகவல்!

Artemis 1 rocket ready to launch again! Information released by NASA official!

ஆர்டெமிஸ் 1 ராக்கெட் மீண்டும் விண்ணில் செலுத்த தயார்! நாசா அதிகாரி வெளியிட்ட தகவல்! ஆர்டெமிஸ் 1 திட்டம் மூலம் 53 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை நாசா மீண்டும் தொடங்கியுள்ளது. இதனைதொடர்ந்து மனிதர்கள் இல்லாமல் சோதனை முயற்சியாக நேற்று முன்தினம் நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதற்கு திட்டமிட பட்டிருந்தது. இந்நிலையில் இறுதி கட்டத்தில் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக அந்த திட்டமானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிலையில் மீண்டும் வருகிற சனிகிழமை ஆர்டெமிஸ் … Read more