தமிழகத்தில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் முழுவதும் தடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் முழுவதும் தடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தல்! தமிழகத்தில் பிற மாநிலங்களின் கழிவுகளை கொட்டுவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹை கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த சிதம்பரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் மனுவின் மீதான விசாரணை இன்று நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் … Read more