மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்த ஆறு வயது ஆண் காட்டு யானை
மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்த ஆறு வயது ஆண் காட்டு யானை நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதர்காடு பகுதியில் நாள்தோறும் ஒரு மூன்று காட்டுயானைகள அந்தப் பகுதிகளில் நடமாடி வருகிறது. இந்த நிலையில் அந்த மூன்று யானைகளும் அங்குள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்திற்கு உணவுக்காக வந்துள்ளது. அப்போது உணவு தேவைக்காக அந்த கூட்டத்தில் இருந்த ஆறு வயது காட்டு ஆண் யானை பாக்கு மரத்தை சாய்த்துள்ளது. பாக்கு … Read more