சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றீர்களா? இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிட்டால் போதும்!
சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றீர்களா? இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிட்டால் போதும்! சமீப காலமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பதினால் இந்தியா நீரழிவு நோய் தலைநகரம் என்றும் கூறப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் அதனை கட்டுப்படுத்த பல்வேறு வகையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். சர்க்கரை நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். நாம் தினமும் சர்க்கரை அளவை கண்காணித்து வரவேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே … Read more