நீண்ட பட்டுப்போல் பளபளப்பான கூந்தல் வேண்டுமா? அப்போ நீங்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்!
நீண்ட பட்டுப்போல் பளபளப்பான கூந்தல் வேண்டுமா? அப்போ நீங்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்! முடி வளர்ச்சிக்கு பாரம்பரியமான பொருள்கள் எப்போதுமே கைகொடுக்கும். சிகைக்காய் பொடியை கூந்தலில் தேய்த்து குளித்து பிறகு அதன் தூளை வெளியேற்றி கூந்தலை உலரவிடுவதை விட நுரைக்க நுரைக்க ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசி கண்டிஷனர் போட்டு கூந்தலை காயவைப்பதே ஈஸி என்பவர்கள் முடி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் மீண்டும் பாரம்பரிய பொருளுக்கு திரும்பலாம். அவசர காலத்தில் இதையெல்லாம் பயன்படுத்த முடியாது என்பவர்களுக்கு … Read more