செஸ் போட்டிகளுக்கு இந்த காயைத்தான் தேர்வு செய்தார் பிரதமர் மோடி!!
செஸ் போட்டிகளுக்கு இந்த காயைத்தான் தேர்வு செய்தார் பிரதமர் மோடி!! 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அடுத்த பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற ஐந்து நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் … Read more