வாயு பிடிப்பு தொல்லையிலிருந்து நீங்க நினைப்பவர்களா?? இதோ உங்களுக்காக வீட்டு வைத்தியம்!!

வாயு பிடிப்பு தொல்லையிலிருந்து நீங்க நினைப்பவர்களா?? இதோ உங்களுக்காக வீட்டு வைத்தியம்!! பத்து நிமிடத்தில் உடம்பில் தேங்கிய கெட்ட வாயுவை நீக்கி வாயுபிடிப்பை போக்கும் எளிய முறை.வாயுத் தொல்லை இருக்கே வந்தாலும் பிரச்னை. வரலன்னாலும் பிரச்னை. சில பேருக்கு சாப்பிட்டா உடனே வாயுத் தொல்லை அதிகமாகிவிடும். ’ கல்யாண வீட்டுக்குப் போன நிம்மதியா சாப்பிட முடியல, விருந்துக்கு போனா பிடிச்சதைச் சாப்பிட முடியல’ என்று இப்படி நினைப்பவர்கள் பெரும்பாலும் வாயுத் தொல்லையால் கஷ்டப்படுபவர்களாகத் தான் இருப்பார்கள். இதற்கு … Read more

புங்கை மரத்தை வீட்டின் அருகே வளர்க்கலாமா? வளர்க்க கூடாதா?

புங்கை மரத்தை வீட்டின் அருகே வளர்க்கலாமா? வளர்க்க கூடாதா? புங்கன் மரம் என்பது குளிர்ச்சி மிக்க ஆயுர்வேத மரங்களாகும்.புங்கை அல்லது புங்கு முட்டை வடிவ சிறிய இலைகளையும் வெண்மை நிறப்பூக்களையும் நீள்சதுர காய்களை கொண்ட மர வகையை சார்ந்தது.இந்த மரத்தின் இலை, பூ, காய், விதை, வேர்ப்பட்டை என அனைத்துமே மருத்துவ குணமுடையது. இம்மரம் பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும். அதிக இலைகளை கொண்டிருக்கும். லேசான காற்றுக்கே நல்ல அசைவினை கொடுத்து இம்மரத்தின் … Read more

விண்வெளியில் இப்படி செய்வதால் நடக்க முடியும் ??..ஆச்சரியமாக இருக்கே!!.

      விண்வெளியில் இப்படி செய்வதால் நடக்க முடியும் ??..ஆச்சரியமாக இருக்கே!!.   விண்வெளியில் ஒருவர் நடப்பது என்பது மிகவும் வித்தியாசமானது. விண்வெளி வீரர்கள் பல ஆபத்துக்களை எதிர்நோக்கி தான் இந்த நடையில் இறங்குவார்கள். விண்கலத்திலிருந்து வெளியே வந்துதான் விண்வெளி வீரர் நடையை மேற்கொள்கிறார். Extra Vehicular Activity (EVA) செயல்பாடு என்று அழைக்கப்படுகிறது. விண்வெளி நடையை மேற்கொள்வதற்கு முன்பு விண்வெளி வீரர்கள் பல மணி நேரம் பயிற்சியை மேற்கொள்வார்கள். விண்வெளி நிலையத்திலிருந்து எந்த வழியே … Read more