இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!
இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!! திருவோண நோன்பு என்பது சீனிவாசனான பெருமாளுக்கு உகந்த நாளாகும் .மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம்.இந்த நட்சத்திர நன்னாளில் பெருமாளை வழிபாடு செய்தால் வாழ்வில் நன்மை உண்டாகும்.ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும் சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் … Read more