மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன என்று பார்ப்போம். 

மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன என்று பார்ப்போம். உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு மிகவும் முக்கியம். இதில் சில வகை உணவுகளை சூடுபடுத்தி சாப்பிட்டால் அவை பாய்சனாக மாறும் அபாயம் இருக்கிறது. அந்த வகையில் எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் உபாதை ஏற்பட்டு ஆரோக்கியம் கெடும் என்ற முறையாக தகவல் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. *நாம் அதிகம் விரும்பி உண்ணும் உணவு பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. … Read more