பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ பயிற்சி முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராணுவ வீரர் கைது! காரணம் என்ன?
பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ பயிற்சி முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராணுவ வீரர் கைது! காரணம் என்ன? பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பதிண்டா ராணுவ முகாமுக்குள் சில நாட்களுக்கு முன்பு அதிகாலை தூப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இதனால் அலர்ட் ஆன ராணுவ வீரர்கள் ஆயுதங்களோடு துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்திற்கு சென்றனர். தீவிரவாதிகள் உள்ளே புகுந்து … Read more