அஜித்தின் 64 திரைப்படத்தின் புகைப்படம்! ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு!

Photo from Ajith's 64 movie! Great reception among fans!

 அஜித்தின் 64 திரைப்படத்தின் புகைப்படம்! ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு! அஜித்திற்கு என பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அஜித் நடிப்பில் வெளியாகும் திரை  படங்கள் சூப்பர் ஹிட் ஆகவே அமைந்துள்ளது. ஒரு சில படங்கள் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அதற்காக சோர்வடையாமல் அஜித் தனது ரசிகர்களுக்கென தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். அந்த வகையில் அஜித் 3வது முறையாக இளம் இயக்குனர் வினோத்துடன் கூட்டணி அமைத்து தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு … Read more

டாக்டர் படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கத்தில் உருவாகி வந்த ’டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது இந்த நிலையில் டாக்டர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது உள்ளதாகவும் படக்குழுவினர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியா மோகன் நடித்து வரும் இந்தப் படத்தில் வில்லனாக பிரபல நடிகர் வினய் நடித்து வருகிறார். … Read more

படப்பிடிப்புக்குத் தயாரான வெற்றிமாறன்! முழுப்படமும் வெளிநாட்டில்?

படப்பிடிப்புக்குத் தயாரான வெற்றிமாறன்! முழுப்படமும் வெளிநாட்டில்? வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் முழுப்படப்பிடிப்பும் கதார் நாட்டில் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க பலரும் ஆசைப்பட்டு வருகின்றனர். ஆனால் அவர் தனது நண்பர் தனுஷோடு மட்டுமே கூட்டணி அமைத்து படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் அவர்கள் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க சூர்யா ஆர்வமாக இருக்கிறார். இந்த … Read more

மாநாடு திரைப்படத்தின் அட்டகாசமான பூஜை ஸ்டில்கள்: இணையத்தில் வைரல்

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது மாநாடு படத்தின் பூஜையில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, வெங்கட்பிரபு, கலைப்புலி எஸ் தாணு உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்றைய பூஜைக்கு பின்னர் ஓரிரு காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து நாளை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறும் என்றும் … Read more

தாமரை மலரவே மலராது போலிருக்கே:விஜய்க்கு ஆதரவாகக் களமிறங்கும் திரையுலம்!

bigil audio launch vijay speech problem

தாமரை மலரவே மலராது போலிருக்கே:விஜய்க்கு ஆதரவாகக் களமிறங்கும் திரையுலம்! விஜய்யின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் பாஜகவினருக்கு எதிராக திரையுலகம் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது. விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நெய்வேலி … Read more

ரெய்டுக்கு பின்னர் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய்!

தளபதி விஜய் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்தபோது திடீரென அங்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர் கடந்த இரண்டு நாட்களாக இரவுபகலாக நடைபெற்ற இந்த விசாரணை நேற்று இரவுடன் முடிவடைந்த நிலையில் விஜய் வீட்டில் இருந்து கணக்கில் வராத எந்த பணமும் கைப்பற்றப்படவில்லை என்று தகவல்கள் வந்தது. இருப்பினும் அவரிடம் வாக்குமூலம் மட்டும் வாங்கிக்கொண்டு விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் முடித்துக் கொண்டதாக தெரிகிறது … Read more

அஜித் விஜய் படங்களுக்கு இணையான மாஸ் பாடல் காட்சி:

சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள்சரவணன் அவர்கள் நடிப்பில் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும், இந்த பாடலுக்காக ரூபாய் 10 கோடி செலவு செய்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது பிரம்மாண்டமான கண்ணை கவரும் அரங்குகளில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் இந்த பாடல் … Read more

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் குறித்த முக்கிய தகவல் சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’நம்ம வீடு பிள்ளை’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது பி.ஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான ‘ஹீரோ’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படமான ’டாக்டர்’ என்ற படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதையும் இந்த படத்தின் படப்பிடிப்பு … Read more