மாமூல் கேட்ட ரவுடிக்கு மாவுக்கட்டு போட்ட காவல்துறை; விழுப்புரத்தில் விதி விளையாடியது!
மாமூல் கேட்ட ரவுடிக்கு மாவுக்கட்டு போட்ட காவல்துறை; விழுப்புரத்தில் விதி விளையாடியது! விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிக்கு கால் உடைந்து மாவுக்கட்டு போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நீண்ட நாட்களாக மாமூல் கைவரிசையை காட்டிவந்த ரவுடி உதயன் என்பவன், கத்தியை காட்டி வியாபாரிகளிடம் பண வசூல் வழக்கில் தேடப்பட்டவன். இன்று ரவுடி உதயன் இருக்கும் இடம் போலீசாருக்கு ரகசிய தகவலின் மூலம் தெரிய வர ரவுடியை தேடி காவல்துறை தனிப்படை முடுக்கிவிடப்பட்டது. … Read more