தீபாவளிக்கு அரசின் டபுள் ஆஃபர்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநில அரசு இரண்டு முறை ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரேஷன் அட்டை வைத்திருக்கும் அட்டைதாரர்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறைந்த விலையில் நியாய விலைக் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றன. அரசின் மூலம் வழங்கப்படும் ரேஷன் அட்டை அட்டைதாரர்களுக்கு அரிசி பருப்பு, சர்க்கரை கோதுமை எண்ணெய் உள்ளிட்ட … Read more