அரசு தேர்வுகளுக்கு பயிற்சி பெறுபவர்களா நீங்கள்?  உங்களுக்கான அரிய வாய்ப்பு!

அரசு தேர்வுகளுக்கு பயிற்சி பெறுபவர்களா நீங்கள்?  உங்களுக்கான அரிய வாய்ப்பு! டிஎன்பிஎஸ்சி போன்ற அரசு தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்சி அளிக்க தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சியாளராக பணிபுரியலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேலைவாய்ப்பு  அலுவலகங்களிலும்  தன்னார்வ கல்வி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பயிற்சித்துறை மூலம் டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆர்பி,(TNUSRB) ஆர்ஆர்பி(RRB), எஸ்எஸ்சி(SSC), ஐபிபிஎஸ் (IBPS), டிஆர்பி (TRB) … Read more

ஒரு டீமுக்கு ஏன் இத்தனை பயிற்சியாளர்… முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் நியாயமான கேள்வி!

ஒரு டீமுக்கு ஏன் இத்தனை பயிற்சியாளர்… முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் நியாயமான கேள்வி! டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பிசிசிஐ-யை கடுமையாக வீழ்த்தினார். கடந்த வியாழன் அன்று இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியை சந்தித்தது. 20 ஓவர்களில் 168/6 என்று இந்திய அணி கட்டுப்படுத்தப்பட்ட … Read more

“வீரர்களை நாட்டுக்காக விளையாடுங்கள் என கெஞ்ச முடியாது…” பயிற்சியாளர் உச்சகட்ட அதிருப்தி

“வீரர்களை நாட்டுக்காக விளையாடுங்கள் என கெஞ்ச முடியாது…” பயிற்சியாளர் உச்சகட்ட அதிருப்தி வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து தாங்கள் விளையாடும் தொடர்களில் தோல்வியை தழுவி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல திறமையான பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இருந்தும் அந்த அணி பல தொடர்களை சுலபமாக இழந்து வருகிறது. இத்தனைக்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் உலகளவில் நடக்கும் டி 20 லீக் போட்டிகளில் அதிகளவில் கலந்துகொண்டு கலக்கி வருகின்றனர். ஆனால் தேசிய அணிக்காக விளையாடும் போது மட்டும் … Read more