பொதுக்குழுவை கலைக்க ஓபிஎஸ்-க்கும் அதிகாரம்! பண்ருட்டி ராமசந்திரன் திடீர் மிரட்டல்!
பொதுக்குழுவை கலைக்க ஓபிஎஸ்-க்கும் அதிகாரம்! பண்ருட்டி ராமசந்திரன் திடீர் மிரட்டல்! அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட நிலையிலும் எப்போதும்போல “ஒருங்கிணைப்பாளர்” என்றே ஓபிஎஸ் பயன்படுத்தி அறிக்கை வெளியிட்டு வருகிறார். திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் விழா மாநாடு நடைபெறுகிறது. நேற்றைய தினம் மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரன் எடப்பாடி தரப்பை கடுமையாக சாடியதுடன், அதிமுக விதிகளையும் தெளிவாக கூறினர். “அதிமுக தலைமை கழகம் ஜானகி அம்மையார்,எம்ஜியார்க்கு தந்தது.அது எடப்பாடி பழனிசாமிக்கு … Read more