மஞ்சள் பற்கள் வெளுவெளுப்பாக எளிய வழி இதோ!! 100% இயற்கை முறை!!
மஞ்சள் பற்கள் வெளுவெளுப்பாக எளிய வழி இதோ!! 100% இயற்கை முறை!! உணவு முறை மாற்றம்,ஆரோக்கியமற்ற வாழ்க்கை,புகை பிடித்தல்,மது அருந்துதல்,டீ,காபி அதிகம் பருகுதல் ஆகியவை வெண்மையான பற்கள் மஞ்சள் நிறத்தில் மாற முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.நம் முன்னோர்கள் அனைவரும் வேப்பங்குச்சி உள்ளிட்ட இயற்கை பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்து வந்ததால் அவர்களுக்கு இது போன்ற மஞ்சள் பற்கள்,ஈறுகளில் ரத்தம் கசிதல்,பல் சொத்தை ஆகுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வில்லை.தற்பொழுது இந்த முறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை. மேலும் … Read more