உங்கள் பற்களில் மஞ்சள் கறைகள் இருக்கிறதா? அதை ஒரே நாளில் போக்க இப்படி செய்யுங்கள்!!
உங்கள் பற்களில் மஞ்சள் கறைகள் இருக்கிறதா? அதை ஒரே நாளில் போக்க இப்படி செய்யுங்கள்!! நம் அழகிய வெண் பற்கள் அழுக்கு படிந்த மஞ்சள் நிறத்திற்கு மாற உணவு முறை மாற்றம், புகை பிடித்தல், தேநீர், காபி அதிகம் பருகுதல் உள்ளிட்டவைகள் காரணங்களாக சொல்லப்படுகிறது. நம் தாத்தா பாட்டி காலத்தில் அனைவரும் வேப்பங்குச்சி, வாதநாராயணன் குச்சி வைத்து பல் துலக்கி வந்ததால் அவர்களுக்கு பற்கள் உறுதியாகவும், வெண்மையாகவும் இருந்தது. அதேபோல் பல் வலி, ஈறுகளில் ரத்தம் கசிதல், … Read more