இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கால்சியம் குறைபாடு தான்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கால்சியம் குறைபாடு தான்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! அன்றாடம் வாழ்க்கை முறை காரணமாக மாறிவரும் உணவு முறைகளால் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. இதனை நான் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களின் மூலமாக சரி செய்து கொள்ள முடியும் அதனை இந்த பதிவின் மூலமாக காணலாம். கால்சியமானது நம் உடலில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் பற்களின் உறுதிக்கும் மிகவும் அவசியமான சத்து கால்சியம் என நம் அனைவருக்கும் தெரியும். இது தவிர இருதயம் சீராக இயங்க … Read more