பள்ளி கல்லூரிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அலார்ட்!
பள்ளி கல்லூரிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அலார்ட்! சமீப காலமாக பருவமழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததையொட்டி மீட்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டது. இதனையடுத்து தற்பொழுது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம்,திருவாரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ள … Read more