மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !!
மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! திருநெல்வேலி மாவட்டத்தில் வருடந்தோறும் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் தேர் திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழகத்திலேயே மிகவும் உயராமான தேர்களில் இதுவும் ஒன்று என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் இதனை கான வருவர்.இந்த தேர் திருவிழாவானது இந்த வருடம் ஆனி மாதம் ஏழாம் தேதி வர உள்ளதால் அம்மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டு உள்ளனர். அதேபோல 10 மற்றும் 12 ஆம் வகுப்பு … Read more