இந்த நாட்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!
இந்த நாட்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! ஓராண்டுக்கு மேலாக கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி கல்லூரிகள் ஏதும் திறக்கப்படவில்லை.நடுவில் சில காலம் திறந்தாலும் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றதால் மீண்டும் மூடப்பட்டது.அதனையடுத்து தற்போது தான் கொரோனா காலகட்டம் முடிந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் அனைவரும் சுழற்சிமுறையில் பள்ளிக்கு சென்ற பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள் ,ஆன்லைன் … Read more