அஜித்தை கடுப்பேத்த நயன்தாரா போட்ட மாஸ்டர் பிளான்!! தளபதி 68ன் ஹீரோயின் வாய்ப்பு?
அஜித்தை கடுப்பேத்த நயன்தாரா போட்ட மாஸ்டர் பிளான்!! தளபதி 68ன் ஹீரோயின் வாய்ப்பு? தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. 2005ல் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 18 வருடங்களாக கதாநாயகியாகவும், கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக, லேடி சூப்பர்ஸ்டாராக இருந்தாலும் இவரை பற்றிய சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை. ஆனாலும் இவர் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நயன்தாரா இவரை தேடி வரும் கதைகளையே செலக்ட் … Read more