வாங்க இந்தியா… நாங்ல வெய்ட் பண்றோம்… பாகிஸ்தான் ஆலோசகர் பேச்சு!

வாங்க இந்தியா… நாங்ல வெய்ட் பண்றோம்… பாகிஸ்தான் ஆலோசகர் பேச்சு! இந்திய அணியை பைனலில் எதிர்கொள்ள விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யு ஹெய்டன் கூறியுள்ளார். இந்தியா, பாகிஸ்தான், நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி நியுசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இறுதிப் போட்டிக்கு முதல் ஆளாக சென்றுள்ளது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் … Read more

கலக்கிய பாபர் & ரிஸ்வான்… நியுசிலாந்தை போட்டு தாக்கி பைனலுக்கு சென்ற பாகிஸ்தான்!

கலக்கிய பாபர் & ரிஸ்வான்… நியுசிலாந்தை போட்டு தாக்கி பைனலுக்கு சென்ற பாகிஸ்தான்! நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வென்றுள்ள பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி கடைசி நேரத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் சொதப்பலால் உள்ளே வந்தது. இந்நிலையில் இன்று முதல் அரையிறுதிப் போட்டி பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே  நடந்தது. இதில் … Read more

பாகிஸ்தான் பந்துவீச்சில் தடுமாறும் நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்…  முதல் அரையிறுதி போட்டி!

பாகிஸ்தான் பந்துவீச்சில் தடுமாறும் நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்…  முதல் அரையிறுதி போட்டி! பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி கடைசி நேரத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் சொதப்பலால் உள்ளே வந்தது. இந்நிலையில் இன்று முதல் அரையிறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் … Read more

ஆட்டத்தைக் கெடுத்த மழை… டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தான் வெற்றி!

ஆட்டத்தைக் கெடுத்த மழை… டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தான் வெற்றி! தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் 12 லீக் போட்டி இன்று நடைபெற்றது. இன்று பாகிஸ்தான் அணி சூப்பர் 12 தொடரில் தங்கள் நான்காவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. முதல் 10 ஓவர்க்ளில் 60 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை இழந்திருந்தது. அதன் பின்னர் அந்த அணியின் இப்திகார் … Read more

பதுங்கி பாய்ந்த பாகிஸ்தான்… தென் ஆப்பிரிக்காவுக்கு கொடுத்த இமாலய இலக்கு!

பதுங்கி பாய்ந்த பாகிஸ்தான்… தென் ஆப்பிரிக்காவுக்கு கொடுத்த இமாலய இலக்கு! தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் சூப்பர் 12 லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. சூப்பர் 12 லீக் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. இதனால் இனிவரும் அனைத்துப் போட்டிகளையும் பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டும். அப்படி வென்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்தே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்புகள் இருக்கும். இந்நிலையில் இன்று தங்கள் நான்காவது … Read more

இந்தியா எல்லா போட்டிகளையும் வெல்ல ஆசைப்படும் பாகிஸ்தான் ரசிகர்கள்… காரணம் என்ன?

இந்தியா எல்லா போட்டிகளையும் வெல்ல ஆசைப்படும் பாகிஸ்தான் ரசிகர்கள்… காரணம் என்ன? சூப்பர் 12 லீக் போட்டிகளில் இந்தியா அணி இதுவரை 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. சூப்பர் 12 லீக் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. இதனால் இனிவரும் அனைத்துப் போட்டிகளையும் பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டும். அப்படி வென்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்தே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்புகள் இருக்கும். மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும், … Read more

“ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எங்கு தவறு நடந்தது…” பாகிஸ்தான் கேப்டன் சொன்ன தகவல்!

“ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எங்கு தவறு நடந்தது…” பாகிஸ்தான் கேப்டன் சொன்ன தகவல்! பாகிஸ்தான் அணி தற்போதைய உலகக்கோப்பை தொடரில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும், உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புள்ள அணியாகவும் கருதப்பட்ட பாகிஸ்தான், தற்போது மோசமான நிலையில் உள்ளது. அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு மிகவும் பரிதாபகரமாக உள்ளது. அதற்குக் காரணம் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வி அடைந்ததுதான். இந்தியாவுக்கு எதிரான தோல்வியாவது ஒரு பெரிய … Read more

“கோலிதான் பெஸ்ட்… அவரோட கம்பேர் பண்ண ஆளே இல்லை…” பாகிஸ்தான் பவுலர் புகழ்ச்சி

“கோலிதான் பெஸ்ட்… அவரோட கம்பேர் பண்ண ஆளே இல்லை…” பாகிஸ்தான் பவுலர் புகழ்ச்சி இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிதான் இன்றைய காலகட்டத்தின் சிறந்த பேட்ஸ்மேன் என பாகிஸ்தான் முன்னாள் பந்து வீச்சாளர் முகமது அமீர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி நீண்ட கால தடுமாற்றத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் தன்னுடைய பார்மை மீட்டெடுத்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்துக் கலக்கியுள்ளார். குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு … Read more

பாகிஸ்தான் சதியை இந்திய ராணுவம் முறியடிக்கும்! டிரோன்கள் மூலம் ஆயுதம் அனுப்ப திட்டம்!

Indian Army will defeat Pakistan conspiracy! Plan to send weapons through drones!

பாகிஸ்தான் சதியை இந்திய ராணுவம் முறியடிக்கும்! டிரோன்கள் மூலம் ஆயுதம் அனுப்ப திட்டம்! இந்தியா தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.அந்த வகையில் இதுவரை 12 முறை பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஆயுதங்கள் ஒட்டும் குண்டுகள் மற்றும் பிற தளவாடங்களை அவர்களின் தரப்பில் இருந்து சேதப்படுத்தும் செயல்களை அரங்கேற்றுகிறவர்களுக்கு டிரோன்கள் மூலம் போட்டுச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானிற்கு பதலடி கொடுப்பதற்காக வியூகங்களை இந்திய ராணுவம் வகுத்துள்ளது.அந்தவகையில் காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அக்குவா ஜாமர் கள் மல்டி ஷாட் கன்கள் … Read more

விதிகளை மீறி பந்தில் எச்சிலைத் தடவிய பாகிஸ்தான் வீரர்… கிளம்பிய சர்ச்சை!

விதிகளை மீறி பந்தில் எச்சிலைத் தடவிய பாகிஸ்தான் வீரர்… கிளம்பிய சர்ச்சை! இந்தியா பாகிஸ்தான் போட்டி மிகவும் பரபரப்பாக திக் திக் என கடைசி பந்து வரை நடந்து முடிந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இரு தினங்களுக்கு முன்னர் மெல்போர்னில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி விராட் கோலியின் அனாசயமான இன்னிங்ஸால் கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 10 ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிலையில் அதன் … Read more