ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை!.அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள்!!..
ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை!.அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள்!!.. தமிழகத்தில் தொடர்ந்து ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆவின் நிறுவனம் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து தினமும் 40 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தப் பால்,கொழுப்பு மற்றும் புரத சத்து அடிப்படையில் மூன்று வகையாக தரம் பிரிக்கப்பட்டுள்ளது.அதில் ஆரஞ்ச், பச்சை, நீலநிற பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகிக்கப்படுகிறது.இதனை தொடர்ந்து சென்னையில் … Read more