பாக்யராஜ் உடன் பேசினால் 2 நாள் பாரதிராஜா பேசமாட்டார்! மணிவண்ணன் பேட்டி

பாக்யராஜ் உடன் பேசினால் 2 நாள் பாரதிராஜா பேசமாட்டார்! மணிவண்ணன் பேட்டி

    தற்போது பாரதிராஜாவை பற்றி மணிவண்ணன் பேசிய வீடியோ ஒன்று பரவலாக போய்க்கொண்டிருக்கிறது.   என்னதான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பாக்கியராஜ் அவர்கள் பணிபுரிந்து இருந்தாலும் ,அவர் மீதும், அவர் படத்தை இயக்குவார் என்ற நம்பிக்கையே பாரதிராஜாவிற்கு இல்லாமல் போனது, என்று மணிவண்ணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.   1980-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் என்ற படத்தின் மூலம் எழுத்தாளர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் மணிவண்ணன். அதனைத் தொடர்ந்து, அலைகள் ஓய்வதில்லை, ஆகாய … Read more

பாதியில் நின்ற எம்ஜிஆர் படம்! 15 வருடம் கழித்து மாற்றியமைத்து வெற்றி கண்ட இயக்குனர்!

பாதியில் நின்ற எம்ஜிஆர் படம்! 15 வருடம் கழித்து மாற்றியமைத்து வெற்றி கண்ட இயக்குனர்!

பாதியில் நிறுத்தப்பட்ட எம்ஜிஆரின் படத்தை அவரே இயக்கி நடித்து சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறார்.தமிழ் திரையுலகில் இயக்குனர், பத்திரிக்கையாளர், நடிகர், திரைக்கதை என பன்முகம் கொண்ட ஒரு கலைஞராக திகழ்ந்தவர் கே பாக்யராஜ்,   ஸ்ரீதர் இயக்கத்தில் எம்ஜிஆர், லதா, நம்பியார், சங்கீதா, வி எஸ். ராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘அண்ணா நீ என் தெய்வம்’ என்ற படம் உருவானது. ஆனால் அந்த படம் பாதியில் அப்படியே ஓரம் கட்டப்பட்டது.   மக்கள் திலகம் எம்ஜிஆர் … Read more

பாரதிராஜா வேண்டாம் என்று உதறிய காமெடியன்! இன்று பாக்கியராஜால் உச்சம் தொட்ட நடிகர்!

பாரதிராஜா வேண்டாம் என்று உதறிய காமெடியன்! இன்று பாக்கியராஜால் உச்சம் தொட்ட நடிகர்!

கவுண்டமணி என்றாலே நமக்கு சிரிப்பு வரும். அப்படி 70களில் 80களில் அவரது கால்ஷீட் வாங்கி வாருங்கள் அப்பொழுதுதான் படம். அப்படி டைரக்டர்களை தயாரிப்பாளர்கள் துரத்தியது கூட உண்டு. ஆனால் அவர் எப்படி சினிமாவிற்கு வந்தார் என்று தெரியுமா ? அவருக்கு யார் உதவி செய்தார் என்று தெரியுமா?.   பதினாறு வயதினிலே படத்தை ரஜினி நடித்து இருந்தார். ரஜினியே ஒரு துணை கேரக்டர் தான். ஆனால் அவருக்கு துணையாக கவுண்டமணி இருப்பார். அவருடைய முதல் படம். 16 … Read more

வடிவேலுவை புக் செய்ய சொன்ன கேப்டன்! வடிவேலு கொடுத்த பதிலுக்கு ஆடிப்போனார்!

வடிவேலுவை புக் செய்ய சொன்ன கேப்டன்! வடிவேலு கொடுத்த பதிலுக்கு ஆடிப்போனார்!

சொக்கத்தங்கம் என்ற படம் 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்தது. இந்த படத்தில் விஜயகாந்த், சௌந்தர்யா, கவுண்டமணி செந்தில், உமா ஆகியோர் நடித்திருப்பார்கள்.   படம் தங்கையின் பாசம் காரணமாக உருவாக்கப்பட்ட படம். இந்த படத்தின் போது விஜயின் வசீகரா, விக்ரமின் தூள் ஆகிய படங்கள் வெளியான நிலையிலும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.   கன்னி பருவத்திலே என்ற படம் பாக்யராஜ் இயக்கிய அந்த படம், முதலில் சாய்ஸாக விஜயகாந்த் தான் இருந்து உள்ளார். … Read more

சினத்திரை சீரியலில் களமிறங்கிய மூத்த நடிகர் பாக்யராஜ்!

சினத்திரை சீரியலில் களமிறங்கிய மூத்த நடிகர் பாக்யராஜ்!

சினத்திரை சீரியலில் களமிறங்கிய மூத்த நடிகர் பாக்யராஜ்! நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் தற்போது ஜி தமிழில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் ஒன்றில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பல வெள்ளி விழா படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ். அவரின் ‘இன்று போய் நாளை வா’ தாவனிக்கனவுகள், முந்தானை முடிச்சு போன்ற படங்கள் இன்றளவும் கொண்டாடப்படும் படங்களாக உள்ளன. ஆனால் 90 களுக்குப் பிறகு அவரின் படங்கள் ரசிகர்கள் … Read more