பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலகளுக்கான அரசு வெளியிட்ட விதிமுறைகள்?
தமிழக அரசு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி அறிவித்தது. தற்போது தமிழ்நாடு அரசு உத்தரவின் பெயரில்,வேளாண் துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி உருவாக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்பாடு சட்டத்திற்கான வரைவு விதிகளை வேளாண் துறை இயக்குனர் தமிழக அரசிற்கு அனுப்பி இருந்தார்.தற்போது இந்த விதிகளை பரிசீலித்து அவற்றை அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த … Read more