புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை!!
புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை!! கடந்த 2006 ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதன் மீதான தடை உத்தரவை சென்னை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் புகையிலை பொருட்களுக்கு தடை … Read more