பாமகவால் துரைமுருகனுக்கு வந்த சோதனை! சமயம் பார்த்து காய் நகர்த்திய ஸ்டாலின்
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்த பாமகவில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி பிரச்சனை நிலவி வருகிறது. தந்தைக்கும் மகனுக்குமான பிரச்சனையாக ஆரம்பித்து தற்போது இரு அணிகளாக பிரிந்து செயல்படும் சூழல் நிலவி வருகிறது. பாமகவில் தொடரும் இந்த பிரச்சனை தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி விவகாரமானது கட்சியின் நிறுவனர், தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் தற்போது கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் … Read more