காவிரியை தாரைவார்க்க துணிந்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் காட்டம்!!
காவிரியை தாரைவார்க்க துணிந்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் காட்டம்!! தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டியை ஆதரித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என்று கூறினார். ஆனால் இப்போது வரை அவரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி … Read more