245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகப்பேறு மருத்துவர்!! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!
245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகப்பேறு மருத்துவர்!! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!! 245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகப்பேறு மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரின் மகப்பேறு மருத்துவர் ராபர்ட் ஹேடன் வயது 64. இவர் கடந்த 1980 -ஆம் ஆண்டுகளில் இருந்து கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க் பிரஸ்பைடிரியன் மருத்துவமனை போன்ற முக்கிய மருத்துவமனைகளில் … Read more