BP: உயர் இரத்த அழுத்தம் குறைய இந்த கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்! 100% பலன் உண்டு!!
BP: உயர் இரத்த அழுத்தம் குறைய இந்த கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்! 100% பலன் உண்டு!! தற்பொழுது பலருக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருக்கிறது.எதை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம் ஆகும். உயர் இரத்த அழுத்தத்தால் இதய செயலிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை பழக்கத்தை தங்களுக்கு ஏற்றவாறு ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.அடிக்கடி இரத்த அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்,மனதை ஒருநிலையாக வைத்தல் போன்ற காரணங்களால் உயர் … Read more