பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் அதிமுக..?? உளறிய எடப்பாடியால் கசிந்த உண்மை..!!

AIADMK in indirect alliance with BJP..?? The truth leaked by the sly Edappadi..!!

பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் அதிமுக..?? உளறிய எடப்பாடியால் கசிந்த உண்மை..!! கடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் அதிமுக படுதோல்வியை சந்தித்தது என்று கூறி பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்டது. அதன்படி 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் மற்றும் 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் என எதிலும் அவர்களுடன் கூட்டணி கிடையாது என்று மொத்தமாக கூட்டணியை முறித்து கொண்டனர்.  அதனை தொடர்ந்து அதிமுக தனியாகவும், பாஜக தனியாகவும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டு … Read more

கோவையில் திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய வட இந்தியர்கள்..அதிர்ச்சியில் உறைந்த பாஜக..!!

North Indians came out in support of DMK in Coimbatore..BJP in shock..!!

கோவையில் திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய வட இந்தியர்கள்..அதிர்ச்சியில் உறைந்த பாஜக..!! மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. குறிப்பாக கோவை தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஏனெனில் அங்கு பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக போட்டியிடுகிறார்.  அதேசமயம் அவரை எதிர்த்து திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இவர்கள் … Read more

தேர்தலில் எதற்கு போட்டியிடுகிறோம் என்று கூட அதிமுக கட்சிக்கு தெரியவில்லை!! அன்புமணி ராமதாஸ் பேச்சு!!

ADMK doesn't even know why they are contesting the elections!! Anbumani Ramdas speech!!

தேர்தலில் எதற்கு போட்டியிடுகிறோம் என்று கூட அதிமுக கட்சிக்கு தெரியவில்லை!! அன்புமணி ராமதாஸ் பேச்சு!! தற்பொழுது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அதிமுக கட்சி எதற்கு போட்டியிடுகிறது என்பது கூட தெரியாமல் வீணாக போட்டியிடுகின்றது என்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசியுள்ளார்.  வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டி அனைவரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். … Read more

விதியை மீறி பிரச்சாரம் செய்த அண்ணாமலை.. கேள்வி கேட்ட திமுக கூட்டணி கட்சிகள் மீது சரமாரி தாக்குதல்..!!

Annamalai who campaigned against the rules.. Barrage attack on DMK allies who asked questions..!!

விதியை மீறி பிரச்சாரம் செய்த அண்ணாமலை.. கேள்வி கேட்ட திமுக கூட்டணி கட்சிகள் மீது சரமாரி தாக்குதல்..!! தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. எனவே அனைத்து கட்சி வேட்பாளர்களும் இரவு பகல் பாராது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இருப்பினும் தேர்தல் பிரச்சாரத்திற்கென ஒரு விதிமுறை உள்ளது. அதன்படி இரவில் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விதியை மீறியதாக கூறப்படுகிறது. அதன்படி, கோவை … Read more

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மிரட்டும் மக்கள்.. காரணம் என்ன..??

People are threatening to boycott the election.. What is the reason..??

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மிரட்டும் மக்கள்.. காரணம் என்ன..?? தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் அவரவர் தொகுதிகளில் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.இந்நிலையில் சில பகுதிகளில் மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி வருகிறார்கள்.  அந்த வகையில் ஏற்கனவே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள் தபால் வாக்குகளை பதிவு செய்ய விடாமல் அதிகாரிகளை திருப்பி அனுப்பியதோடு,தேர்தலை புறக்கணிக்கப் … Read more

3 ஆயிரம் ராணுவ வீரர்களை கொன்றேன்! அதிரவைக்கும் கருணாவின் பேச்சு!

3 ஆயிரம் ராணுவ வீரர்களை கொன்றேன்! அதிரவைக்கும் கருணாவின் பேச்சு!