அஜித்தை பற்றி தெரியாமல் விமர்சனம் செய்த நடிகை! முதல் ஆளாக டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து பாராட்டு!

1.25 கோடி நிதியுதவி அளித்த தல அஜித்.! சமூக அக்கறையில் சினிமா நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு.!! கொரோனா நிவாரண நிதியாக நடிகர் அஜித் 1.25 கோடி வழங்கியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு கண்காணிப்பு, சமூக இடைவெளி, வீட்டில் தனித்திருப்பது போன்ற பல்வேறு சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் … Read more

பிரதமர் நிவாரண நிதிக்கு 1,125 கோடியை வழங்கும் பிரபல நிறுவனம்!

பிரதமர் நிவாரண நிதிக்கு 1,125 கோடியை வழங்கும் பிரபல நிறுவனம்! இந்தியாவின் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் மருத்துவ மற்றும் இதர அவசர தேவைகளுக்காக பிரதமர் மோடி மக்களிடம் நிவாரண நிதி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து இந்திய தனியார் நிறுவனங்கள், சினிமா திரைப்பட நடிகர்,நடிகைகள் நாட்டிலுள்ள சிறுவர்கள் வரை நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அளவில் … Read more

பிரதமர் நிவாரண நிதிக்கு தான் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை வழங்கிய ஹாரிபாட்டர் சிறுவன்! எவ்வளவு தெரியுமா.??

பிரதமர் நிவாரண நிதிக்கு தான் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை வழங்கிய ஹாரிபாட்டர் சிறுவன்! எவ்வளவு தெரியுமா.?? உலக நாடுகளை பாதித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் இந்தியாவிலும் தொடர்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அரசு கூறியுள்ளது. ஊரடங்கு உத்தரவினால் பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தோடு மட்டுமல்லாமல் இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் பெருமளவு அதிகரித்துள்ளது. … Read more