பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை! மருத்துவமனை முன்பு போராட்டம்! 

பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை! மருத்துவமனை முன்பு போராட்டம்!  பாஜகவின் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளரும் பிரபல ரவுடியும் ஆன பி.பி.ஜி சங்கர் என்பவரை நேற்று மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். அவருடைய உடலானது உடற்கூறு ஆய்வுக்காக கே எம் சி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் தடா பெரியசாமி கேஎம்சி மருத்துவமனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

போலீசார்  இரவு நேரத்தில் ரோந்து பணி!  நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது!

போலீசார்  இரவு நேரத்தில் ரோந்து பணி!  நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது! சேலத்தில் இரவு ரோந்து பணியின்போது நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது.கூட்டாளிகள் நான்குபேர் தப்பியோடிய நிலையில் நெல்லை காவல்துறையினரிடம் பிடிபட்ட பிரபல ரவுடியை ஒப்படைத்தனர். சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் காவல் ஆய்வாளர் புஷ்பராணி தலைமையில் இரவு ரோந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது அதிகாலை சாலையோரம் சந்தேகம் ஏற்படுத்தும் விதமாக கார் ஒன்று … Read more