சிகரெட்டை அடியோடு மறக்கணுமா?? தினமும் இதனை ஒரு ஸ்பூன் குடிங்கள்!!
சிகரெட்டை அடியோடு மறக்கணுமா?? தினமும் இதனை ஒரு ஸ்பூன் குடிங்கள்!! புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடானது. ஆனால் பலர் அதனை தெரிந்தும் அதனை தான் விரும்புகின்றனர். அந்த வகையில் பலர் இடைவிடாமல் சிகரெட் பிடிப்பதை வழக்கமாக வைத்திருப்பர். அவர்களின் உடல் மிகவும் பாதிக்கப்படும். இதனை மறக்க பல முறைகளை ட்ரை செய்தும் விடமுடைய வில்லை என்றால் இதனை ஒரு முறை செய்தால் போதும். முள்ளங்கியில் அதீத மருத்துவ குணங்கள் உள்ளது. குறிப்பாக … Read more