விவகாரமாக கேள்விகேட்ட ரசிகருக்கு வில்லங்கமாக பதில் கூறிய பிரியா பவானி சங்கர்!! வைரலான பதிவு!!
விவகாரமாக கேள்விகேட்ட ரசிகருக்கு வில்லங்கமாக பதில் கூறிய பிரியா பவானி சங்கர்!! வைரலான பதிவு!! நடிகை பிரியா பவானி சங்கரிடம் ரசிகர் கேட்ட வில்லங்க கேள்விக்கு நக்கலான பதிலை அளித்துள்ளார். மேயாத மான் என்ற படத்தில் அறிமுகமாகி தற்போதுபுகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து புகழ்பெற்று பின் அங்கிருந்து வெள்ளித்திரைக்கு வந்து டாப் ஹீரோயினாக இடம் பிடித்தவர். இவருக்கு கடைக்குட்டி … Read more