எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் வெளியாகும் தேதி வெளியீடு!

For the attention of those writing the 8th class separate exam! Hall Ticket Release Date Released!

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் வெளியாகும் தேதி வெளியீடு! தற்போது தேர்வுத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அக்டோம்பர் பத்தாம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட் நாளை மதியம் 12 மணியளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நுழைவு சீட்டை தனித்தேர்வர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று அங்கு தங்களின் பதிவெண்  மற்றும் பிறந்த தேதியை … Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!..இன்று துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…

  10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!..இன்று துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…   தமிழ்நாட்டில் சென்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்களை விட ஒன்பது சதவீதம் அதிகமாக மாணவிகளே தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47000 மாணவர்களும் கணித பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி … Read more

தமிழகத்தின் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு..!

Attention 12th class students of Tamil Nadu! Exam results will be published tomorrow..!

தமிழகத்தின் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு..! தமிழகத்தில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகளை நாளை முதல் இணையதளத்தில்  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துளளது. மேலும் 12ம் வகுப்பு  துனைத்தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக நாளை பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும்  இந்த இணையதளத்தில் நுழைந்த உடன் … Read more