வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. அதிக சம்பளத்துடன் வேலை!..

  வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. அதிக சம்பளத்துடன் வேலை!..     புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கமானது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாகவுள்ளஉளவியலாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், சமூக சேவகர் மற்றும் பலர் பணிக்கான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம்வுள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பதாரர்களை வரவேற்கின்றோம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவடையும் முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.   தற்போது … Read more

டமால் என்ற சத்தம் கேட்டதால் வானத்தை பார்த்த பொதுமக்கள்! இதுதான் விஷயமா?

People saw the sky because they heard the sound of Damal! Is this the case?

டமால் என்ற சத்தம் கேட்டதால் வானத்தை பார்த்த பொதுமக்கள்! இதுதான் விஷயமா? புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலுள்ள கொத்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திடீரென்று மாலை பொழுதில்  வானத்தில் சத்தம் கேட்டுள்ளது. இதைதொடர்ந்து  அதிக சத்தத்துடன் வெடி விபத்து போன்ற சத்தம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் உள்ளே இருந்த அனைவரும் அதிர்ச்சியில் வெளிய வந்து பார்த்தனர். பார்த்த மக்கள் அனைவரும் வானம் பிளவுற்றதா? அல்லது வானத்தில் மின்னல் வெடிப்பு ஏற்பட்டதா? என பல … Read more

அராஜகம் செய்யும் இலங்கை கடற்படையினர்? தமிழக மீனவர்களின் நிலைமை என்ன?

Anarchist Sri Lankan Navy? What is the situation of Tamil Nadu fishermen?

அராஜகம் செய்யும் இலங்கை கடற்படையினர்? தமிழக மீனவர்களின் நிலைமை என்ன? அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினம் விசைப்பலகை துறைமுகத்திலிருந்து நேற்று மின் துறை 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800க்கும் அதிகமாக உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.கரையில் இருந்து சுமார் 30 நாட்டிக்கல் மையில்  தொலைவில் காரைக்கால் அருகே உள்ள இந்திய எல்லை கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அந்நேரமாக பார்த்து ரோந்து பணியில் இலங்கை கடற்பறையினர் வந்து கொண்டிருந்தார்கள். தற்போது … Read more

நான் மாநிலம் டா! நான் மாவட்டம் டா! என்ன கட்சிக்குள்ளேயே இப்படி ஓர் கைகளப்பு? வேடிக்கையாக மாறிய பாஜக! 

BJP Women General Secretary

நான் மாநிலம் டா! நான் மாவட்டம் டா! என்ன கட்சிக்குள்ளேயே இப்படி ஓர் கைகளப்பு? வேடிக்கையாக மாறிய பாஜக! சமீபத்தில் பாஜகவில் மாநில துணை தலைவர்கள் ,மாநில பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் பதவி மாற்றம் நடைபெற்றது. அதற்கான பட்டியலையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அந்த வரிசைப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வைரிவயல் பகுதியை  சேர்ந்த கவிதா ஸ்ரீகாந்த் என்பவர் மாநில மகளிரணி செயலாளராக இருந்து வந்தார். தற்பொழுது … Read more

கல்லூரி மாணவியோடு கணவன் ஓடியதால் மனைவி எடுத்த விபரீத முடிவு !! 

கல்லூரி மாணவியோடு கணவன் ஓடியதால் மனைவி எடுத்த விபரீத முடிவு !! பள்ளி செல்லும் 2 ஆண் குழந்தை இருக்கும் பொழுது கல்லூரி மாணவியுடன் ஓடிய கணவனை நினைத்து அவமானம் அடைந்த மனைவி, அனைவருக்கும் தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி பகுதியின் அருகே உள்ள வல்லம்பக்காடு கிராமத்தை சேர்ந்த முத்து என்பவர் பத்து வருடங்களுக்கு முன்பு வரை வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். பிறகு திருமணம் செய்து பிறகு … Read more

தாயின் மடியிலேயே மகனின் உயிர் பிரிந்த சோகம்!!

தனியார் பால் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கொத்தனார் படுகாயமடைந்தார். ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பால் வாகனத்திலேயே காயம் அடைந்தவரை சிகிச்சைக்காக செல்லும் பொழுது தாயின் மடியிலேயே மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ராஜமான் (22). இவர் சமீபகாலமாக கொத்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார். கடந்த புதன்கிழமை மதியம் கீரமங்கலம் பகுதியில் கடைவீதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த … Read more