போக்குவரத்து துறை வெளியிட்ட தகவல்! இரண்டு தினங்களுக்கு அரசு பேருந்துக்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேர் முன்பதிவு!
போக்குவரத்து துறை வெளியிட்ட தகவல்! இரண்டு தினங்களுக்கு அரசு பேருந்துக்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேர் முன்பதிவு! கடந்த வாரம் தான் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை அடுத்து நாளை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும் வகையில் சிறப்பு கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.மேலும் பள்ளிகளுக்கு மீண்டும் ஜனவரி 2 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளனர். இன்று இரவு புத்தாண்டை கொண்டாடி … Read more