புற்றுநோய் பாதிப்பில் இளைஞர்கள் தான் நம்பர் 1!! வெளியான ஆய்வறிக்கையின் அதிர்ச்சி தகவல்!!
புற்றுநோய் பாதிப்பில் இளைஞர்கள் தான் நம்பர் 1!! வெளியான ஆய்வறிக்கையின் அதிர்ச்சி தகவல்!! சமீபகாலமாக புற்றுநோயின் தாக்கமானது சற்று அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. சிறுவர் மற்றும் சிறுமியர் என தொடங்கி பெரியவர்கள் வரை அவர்களது உடலில் எந்த ஒரு அறிகுறியும் இன்றி ஊடுருவி விடுகிறது. பல நாட்கள் கழித்து தான் இதன் வெளிப்பாடு தெரிய வருகிறது. அந்த வகையில் இந்தப் புற்று நோய்க்கு அதிகளவு இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. அதேபோல கடந்த 2019 … Read more