மது அருந்த, சிகிரெட் பிடிக்க கூறி டார்சர் செய்த சக மருத்துவர்.. பல் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு..!

மது அருந்த, சிகிரெட் பிடிக்க கூறி டார்சர் செய்த சக மருத்துவர்.. பல் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு..!

மது அருந்த சொல்லியும் காதலிக்க சொல்லியும் வற்புறுத்தியதால் பெண் பல மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவராக உத்திரபிரதேசத்தை சேர்ந்த பிரியங்ஷி திரிபாதி பணியாற்றி வந்தார். இவருடன் பணி புரிந்த சக மருத்துவர் சுமித் என்பவர் அவரை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார். மேலும், அவரை புகைப்பிடிக்க சொல்லியும், மது அருந்த சொல்லியும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். தினமும் அவர் … Read more

கூகுள் மேப்பை பார்த்து கொண்டே வழி தவறி ஓடையில் பாய்ந்த கார்!..பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

The car lost its way and fell into the stream while looking at the Google map!

கூகுள் மேப்பை பார்த்து கொண்டே வழி தவறி ஓடையில் பாய்ந்த கார்!..பரபரப்பில் அப்பகுதி மக்கள்!.. கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டு பெண் மருத்துவர் ஒருவர் தனது காரில் சென்றுள்ளார். கூகுள் மேப்பை கவனித்துகொண்டு பெண் மருத்துவர் தனது குழந்தை மற்றும் தாயுடன் சென்ற கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. தண்ணீர் நிரம்பிய ஓடையில் மிதந்து கொண்டிருந்த காரில் இருந்து குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த விபத்தில் திருவல்லாவை சேர்ந்த மருத்துவர் சோனியா அவரது மூன்று மாத குழந்தை, தாய் மற்றும் … Read more

என்கவுண்டர் செய்த போலீசார் படங்களுக்கு பாலாபிஷேகம்: இது கொஞ்சம் ஓவர் தானோ?

என்கவுண்டர் செய்த போலீசார் படங்களுக்கு பாலாபிஷேகம்: இது கொஞ்சம் ஓவர் தானோ?

என்கவுண்டர் செய்த போலீசார் படங்களுக்கு பாலாபிஷேகம்: இது கொஞ்சம் ஓவர் தானோ? தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கல்லூரி மாணவிகள் சிலர் தங்கள் கல்லூரி வளாகத்தில் என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரிகளின் புகைப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதுவரை நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே கட் அவுட் பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்து வந்த இளைஞர்கள் தற்போது சமூக விழிப்புணர்ச்சி அடைந்து என்கவுண்டர் செய்த போலீசார்களுக்கும் பாலாபிஷேகம் செய்து வருவதாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து … Read more

என்கவுண்டர் செய்தவர்கள் எனக்கு ஹீரோவாக தெரிகின்றார்கள்: பிரபல நடிகை கருத்து

என்கவுண்டர் செய்தவர்கள் எனக்கு ஹீரோவாக தெரிகின்றார்கள்: பிரபல நடிகை கருத்து

என்கவுண்டர் செய்தவர்கள் எனக்கு ஹீரோவாக தெரிகின்றார்கள்: பிரபல நடிகை கருத்து ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து, எரித்து கொலை செய்த குற்றவாளிகளை அம்மாநில போலீசார் இன்று அதிகாலை என்கவுண்டர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த என்கவுண்டர் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன பெரும்பாலான மக்கள் மற்றும் அரசியல்வாதிகள், பெண்ணியவாதிகள் ஆகியோர் இந்த என்கவுண்டரை பாராட்டி வருகின்றார். ஆனாலும் ஒரு சிலர் இது சட்டப்படி நடந்திருக்க வேண்டும் என்றும் போலீசார் … Read more