மாவட்ட அளவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி! முதல் பரிசே இத்தனை ஆயிரம் ரூபாயா?
மாவட்ட அளவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி! முதல் பரிசே இத்தனை ஆயிரம் ரூபாயா? தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவ்வறிவிப்பின் … Read more