இந்திய அணிக்கு இவர் தான் மிகப்பெரிய சவால்! முன்னாள்  வீரர் சுனில் கவாஸ்கர் 

இந்திய அணிக்கு இவர் தான் மிகப்பெரிய சவால்! முன்னாள்  வீரர் சுனில் கவாஸ்கர்  ஆஸ்திரேலியாவின் சுழல் பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்க மாட்டார்கள் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி இந்தியாவை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உட்பட்ட போட்டி என்பதால் இதில் … Read more

ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் இவர்தான்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் இவர்தான்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஆஸ்திரேலிய அணியின் லிமிடெட் ஓவர் கேப்டனாக இருந்த ஆரோன் பின்ச் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையை தனது தலைமையில் வென்றார் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச். கடந்த ஒரு ஆண்டாக அவர் பேட்டிங் பார்ம் சரியில்லாத காரணத்தால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். … Read more

26 வயதில் ஓய்வு பெறலாம் என யோசிக்கும் நம்பர் 1 பவுலர்: ரசிகர்கள் அதிர்ச்சி

26 வயதில் ஓய்வு பெறலாம் என யோசிக்கும் நம்பர் 1 பவுலர்: ரசிகர்கள் அதிர்ச்சி ஆஸ்திரேலிய அணியின் நம்பர் 1 பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த விரும்புவதாக சொல்லியுள்ளார். டி 20 போட்டிகள் அறிமுகமானதில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் அந்த வடிவிலான போட்டிகளில் விளையாடவே ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த நேரம் மற்றும் அதிக சம்பளம் ஆகியவை மட்டுமில்லாது ரசிகர்களின் ஆதரவும் டி 20 போட்டிகளுக்கு அதிகமாக உள்ளது … Read more

ரிஷப் பண்ட்டை பதம் பார்த்த பேட் கம்மின்ஸின் பவுன்ஸர் ! கன்கஷன் என சந்தேகம் !

ரிஷப் பண்ட்டை பதம் பார்த்த பேட் கம்மின்ஸின் பவுன்ஸர் ! கன்கஷன் என சந்தேகம் ! நேற்றைய போட்டியில் பேக்கிங் செய்யப்பட்ட இந்திய விக்கெட் கீப்பர் தற்போது மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். இந்திய அணி நேற்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது இந்திய விக்கெட் கீப்பர் தடுப்பாட்டம் ஆடி  தடுமாறிய இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார்.  மொத்தம் 28 ரன்கள் சேர்த்து அவர் பேட் கம்மின்ஸ் ஆக்ரோஷமான பவுன்சரை எதிர்கொண்டபோது பந்து ஹெல்மெட்டில் தாக்கி அவர் அவுட்டானர். … Read more