இதை செய்து பாருங்கள் பொடுகு தொல்லை இனி இல்லை!!

இதை செய்து பாருங்கள் பொடுகு தொல்லை இனி இல்லை!! சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்க கூடிய ஒரு பிரச்சனை தான் தலையில் இருக்கக்கூடிய பொடுகு. இந்த பொடுகினால் முடி உதிர்வு, தலை வழுக்கை அடைதல் தோல் வியாதிகள் முகத்தில் பருக்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இந்த பொடுகு பிரச்சனைக்கு பல காரணங்கள் உள்ளது. வறண்ட சருமம், முறையற்ற உணவு பழக்கம், மன அழுத்தம், தலையை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது போன்றவற்றால் இந்த பொடுகு … Read more